சுவாமியே சரணம் ஐயப்பா!!!
இது ஐயப்ப பக்தர்களுக்காக உருவாக்கப்பட்ட பிரத்தியேகமான ஆப் ஆகும். இதில் ஐயப்பன் பற்றிய தகவல்கள், அவருடைய வரலாறு, கோயில்கள், ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து 48 நாட்கள் விரதம் இருக்கும் போது கடைபிடிக்க வேண்டிய விரதம் முறைகள், ஐயப்பன் புகழ் பாடும் பாடல்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இதனுடன் இணைக்கப்பட்டுள்ள அரிய தகவல்கள் பின்வருமாறு
1. விரத முறைகள்,
2. ஐயப்பா பாடல்கள்,
3. ஐயப்பா மந்திரங்கள்
4. 108 சரணம்
5. ஐயப்பன் வரலாறு
6. ஐயப்பன் கவசம்
7. வழிநடை சரணம்
8. சபரிமலை யாத்திரை
9. 18 படி தத்துவம்
10. கேள்வி பதில்கள்
11. ஆன்லைன் புக்கிங்
12. பாடல் ஆடியோ வடிவில்
13. பாடல் வீடியோ வடிவில்
14. அறிவோம் ஐயப்பன் வீடியோ வடிவில்
போன்ற அரிய தகவல்கள் இதனுடன் இணைக்கப்பட்டுள்ளன.
பக்தர்கள் இந்த ஆப்பை டவுன்லோட் செய்து பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம். ஆப்பில் ஏதேனும் தகவல்கள் இணைக்க வேண்டும் எனில் கருத்தை தெரிவிக்கும் பகுதியில் பதிவிட வேண்டுகிறோம்
Latest Version
1.1.7Uploaded by
Fremy Pelitro Casa
Requires Android
Android 7.0+
Category
Free Books & Reference AppContent Rating
Everyone
Security Report
Check Now
Report
Flag as inappropriateLast updated on Apr 14, 2026
Version 1.1.7
Fixed the issue in the videos.