Our website uses necessary cookies to enable basic functions and optional cookies to help us to enhance your user experience. Learn more about our cookie policy by clicking "Learn More".
Accept All Only Necessary Cookies
Nila Tamil Book Store - Read o آئیکن

12.0 by Sudhakar_Kanakaraj


Apr 14, 2024

About Nila Tamil Book Store - Read o

English

100 سیکڑوں اسٹوری کتب جن میں کالکی کی ، ہسٹری اور تمل میں علم کی کتابیں شامل ہیں

தமிழர்களின் உள்ளங்களை தமிழால் இணைக்க ، ஆண்ட்ராய்டு தொழில்நுட்பத்தில் கரையான்கள் அழிக்காத ، காலத்தை வென்ற இனிய பல நல்ல தமிழ் புத்தகங்களை இணையத்தில் வெளியிட்டு உள்ளோம். சிந்திக்க வைக்கும் சிறுகதைகள் ، ஆவலைத் தூண்டும் புதினங்கள் ، மயிர்கால்களை நிமிரச் செய்யும் சரித்திர நிகழ்வுகள் என அனைத்தும் அனைத்தும் அடக்கம். மகிழுங்கள் முறை பதிவிறக்கம் செய்து பல முறை படித்து மகிழுங்கள். பார்ப்போம் இதில் அடங்கி உள்ள முத்தான புத்தகங்களில் சில வற்றை சுருங்கப் பார்ப்போம்.

இரவுகளில் உறங்கும் உலகத்தில் ، உறங்கா இரவுகளாய் ஆயிரத்தொரு இரவுகள் ...

கற்கண்டு போல காலம் ، காலமாய் இனிக்கும் பொன்னியின் செல்வன் உட்பட கல்கியின் சுவை மிகுந்த படைப்புகள் ...

இன்றைய கணினி யுகத்தை அன்றைய கதைகளில் கற்பனையாய் கண்ட சுஜாதாவின் கதைகள் ...

வைர வரிகளில் ، கதையை கூட கவிதையாய் வடிவமைக்கும் ஆற்றல் கொண்ட வைரமுத்துவின் கதைகள் ...

அன்றில் இருந்து இன்று வரை தான் கடந்து வந்த பாதையை சற்றே பகிர்ந்து பறைசாற்றும் இந்திய வரலாறு ...

நாகரிகம் தோன்றாத நாடுகளுக்கு இடையே குடவோலையில் தேர்தல் நடத்தி குடிமக்கள் குறை கேட்ட நம் தமிழர் இன இன வரலாறு ...

இப்படியாக இத்தனை பொது உடமை நூல்களும் ஒரு சேரக் கொட்டிக் கிடைக்கும் எங்கள் கைப்பேசி நூலகத்திற்கு தாயின் தாயின் தவப் புதல்வர்களான உங்களை அழைத்து மகிழ்கிறோம்.

இதில் இன்னும்، இன்னும் ... எண்ண، எண்ண، இருப்போம் அடங்கா எண்ணற்ற தமிழ் நூல்களை ... நாவல்களாய்، சிறு கதைகளாய்، கவிதைகளாய்، வரலாறாய்، விடுகதையாய் தந்து கொண்டே இருப்போம். கவர்வோம் மூலம் தமிழர்களின் உள்ளம் கவர்வோம். காவலனாய் அல்ல ، என் தமிழ் மொழிக்கு ஒரு காவலனாய்.

கதைகளை உங்கள் விருப்பப் படி உங்களுக்குப் பிடித்த பின்னனியில் ، நீங்கள் விரும்பிய படி நிறம் மாற்றி படித்துக் படித்துக் கொள்ளலாம். அத்துடன் இரவுக்கு ஏற்ற படி ، பகலுக்கு ஏற்ற படி ، எழுத்துருவை அதிகரித்தோ அல்லது குறைத்தோ அல்லது எழுத்துருவில் வடிவத்தை உங்கள் போல மாற்றியோ மாற்றியோ ، தெள்ளத் தெளிவாய் ، நேராகவோ அல்லது கிடைமட்டமாகவோ ஒரு முழு முழு பக்கமாகத் தடை இன்றி வரிசைக்கிரமமாகப் படித்துக் கொள்ளலாம்۔

கொள்ளலாம் நீங்கள் விரும்பும் குறிப்பிட்ட பக்கத்தில் தேவையான குறிப்புகளையும் புக் மார்க் செய்து கொள்ளலாம். மற்றபடி ، உங்கள் பொன்னான கருத்துக்களை அகம் மகிழ்ந்து இருதய பூர்வமாக வரவேற்கிறோம். விருது வாசகர்கள் உங்களின் திருப்தியும் ، பாரட்டுமே எங்களுக்கு கிடைக்கும் மிகப் பெரிய ஆஸ்கர் விருது.

یہاں ہم پوری دنیا کے تامل محبت کرنے والوں کے لئے اینڈرائڈ کا بہترین کتاب ریڈر ایپلی کیشن لاتے ہیں۔ ایپ میں ایک جگہ پر تامل کہانیوں ، ناولوں اور تاریخی مضامین کا مجموعہ ہے۔ آپ ان سب کو مفت میں ڈاؤن لوڈ کرسکتے ہیں اور انہیں آف لائن پڑھ سکتے ہیں۔

کچھ مشہور ناولوں میں 1001 نائٹس ، کالکی کی تمام تحریریں شامل ہیں جن میں پونیئن سیلیوان شامل ہیں ، اور سوجتھا ، ویراموتھو جیسے مشہور مصنفین اور ہندوستان کی تاریخ ، تامل تاریخ ، جیسے تاریخی مندرجات سے کام لیا ہے۔

یہ حق اشاعت سے پاک مواد ہیں ، اور ہم اپنی بہترین مصنفین کی ٹیم کے ذریعہ تخلیق کردہ مزید تازہ مواد کو بھی شامل کریں گے۔

کہانیوں کا کیٹلاگ آپ کو اپنے موبائل آلات پر بہترین تامل تحریریں لانے کے ل ever بڑھتا چلا جائے گا۔

ترجیحات

دن ، رات ، سیپیا ، گرین ، گرے وغیرہ پڑھنے کیلئے مختلف طریقوں کے ساتھ فونٹ کے سائز اور پس منظر تبدیل کریں۔

متن ڈسپلے

تامل متن کو بہت واضح فونٹ اور پس منظر میں پیش کیا گیا ہے تاکہ آپ ان کو بغیر کسی خلفشار کے پڑھیں۔

مزید

پورٹریٹ اور زمین کی تزئین کی منظر میں پوری اسکرین پڑھنا

صفحات کو بک مارک کریں اور بعد میں انھیں پڑھیں

آف لائن ڈاؤن لوڈ کریں اور انہیں کبھی بھی پڑھیں

براہ کرم ہمیں اپنی قیمتی تجاویز اور تاثرات بتائیں۔ ہم آپ سب سے سن کر خوش ہوں گے۔

میں نیا کیا ہے 12.0 تازہ ترین ورژن

Last updated on Apr 14, 2024

இப்போது எங்களது செயலி.. இன்னும் புதுப்பொலிவுடன்.
1. Audio புத்தகங்கள்
2. உலகத்தின் நிகழ்வுகள், ஆன்மீக விஷயங்கள், இயற்கை நிகழ்வுகள், வரலாற்றின் அறிய நிகழ்வுகள் என அனைத்தும் அடங்கிய "கட்டுரைகள்" ஒரு புதிய பகுதி.
3. எளிதாக புத்தகங்களை அதன் வரிசையில் புரட்டிப் பார்க்கும் வசதி.
4. முன்பை விட அதிவேகமாகவும், எளிதாகவும் பயன்படுத்தலாம்.
5. மேலும் பல புதிய அம்சங்களுடன்.. அதிநவீன விதத்தில் மேம்பாடு செய்யப்பட்டுள்ளது.

ترجمہ لوڈ ہو رہا ہے...

معلومات ایپ اضافی

تازہ ترین ورژن

Nila Tamil Book Store - Read o اپ ڈیٹ کی درخواست کریں 12.0

اپ لوڈ کردہ

Pyae Sone

Android درکار ہے

Android 7.0+

Available on

گوگل پلے پر Nila Tamil Book Store - Read o حاصل کریں

مزید دکھائیں

Nila Tamil Book Store - Read o اسکرین شاٹس

تبصرہ لوڈ ہو رہا ہے...
زبانیں
زبانیں
APKPure کو سبسکرائب کریں
ابتدائی ریلیز ، خبروں ، اور بہترین اینڈروئیڈ گیمز اور ایپس کے رہنماؤں تک رسائی حاصل کرنے والے پہلے بنیں۔
نہیں شکریہ
سائن اپ
کامیابی کے ساتھ سبسکرائب!
اب آپ کو اپک پور کی سبسکرائب کیا گیا ہے۔
APKPure کو سبسکرائب کریں
ابتدائی ریلیز ، خبروں ، اور بہترین اینڈروئیڈ گیمز اور ایپس کے رہنماؤں تک رسائی حاصل کرنے والے پہلے بنیں۔
نہیں شکریہ
سائن اپ
کامیابی!
اب آپ ہمارے نیوز لیٹر کی رکنیت لے چکے ہیں۔