We use cookies and other technologies on this website to enhance your user experience.
By clicking any link on this page you are giving your consent to our Privacy Policy and Cookies Policy.
அப்துல்கலாமின் அக்னிச்சுவடுகள் 圖標

1.0 by Tamizhnesan Dha.Nagarasan


2016年08月27日

關於அப்துல்கலாமின் அக்னிச்சுவடுகள்

中文(繁體)

關於特殊偉人apajeaptulkalam先生先生的信息,

தேன் தமிழ் மொழியை உலக அரங்கில் ஒலிக்கச் செய்த தூய தமிழர்,

திருவள்ளுவரின் திருக்குறளினை தனது வாழ்வியல் பாடமாக கொண்ட மாண்புமிகு மாணவர்,

தான் கற்றுணர்ந்த அனைத்தையும் மாணவர்களுக்கு சொல்லித்தந்த அதிசய அற்புத ஆசிரியர்,

அறிவியலில் பலர் தொட முடியாத உயரத்தை அலட்டலின்றி தொட்டுத்தொடர்ந்த அணுவியல் விஞ்ஞானி,

முதல் குடிமகன் எப்படி இருக்கவேண்டும் என்று உலகிற்கு எடுத்துரைத்த புதிய குடியரசுத் தலைவர்,

தன்னம்பிக்கை கவிதைகளை பகட்டில்லாமல் பக்கம் பக்கமாக செதுக்கிய மக்கள் கவிஞர்,

மாணவர்கள் தான் இந்த

நாட்டின் வழிகாட்டிகள் என்றுணர்ந்து தனது வாழ்நாளில் ஒன்றரை கோடி மாணவர்களை சந்தித்த புதிய முன்னோடி,

இப்படி சிறப்பு பல கொண்ட மா மனிதர் திரு ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் ஐயா அவர்களை பற்றிய சிறப்பு மிகுந்த தகவல்களை தொகுத்து இந்த செயலியின் வாயிலாக தருவதில் உள்ளபடியே பெருமையும் மனமகிழ்ச்சியும் அடைகிறேன்

என்று தமிழுடன்

எப்பொழுதும் உங்களுடன்

- தமிழ்நேசன் மு.த.நாகராஜ்

最新版本1.0更新日誌

Last updated on 2016年08月27日

Minor bug fixes and improvements. Install or update to the newest version to check it out!

翻譯中...

更多應用信息

最新版本

請求 அப்துல்கலாமின் அக்னிச்சுவடுகள் 更新 1.0

上傳者

Akar Myint Myat

系統要求

Android 2.3.2+

更多

அப்துல்கலாமின் அக்னிச்சுவடுகள் 螢幕截圖

評論載入中...
語言
語言
訂閱APKPure
第一時間獲取熱門安卓遊戲應用的首發體驗,最新資訊和玩法教程。
不,謝謝
訂閱
訂閱成功!
您已訂閱APKPure。
訂閱APKPure
第一時間獲取熱門安卓遊戲應用的首發體驗,最新資訊和玩法教程。
不,謝謝
訂閱
成功!
您已訂閱我們的郵件通知。