We use cookies and other technologies on this website to enhance your user experience.
By clicking any link on this page you are giving your consent to our Privacy Policy and Cookies Policy.
Bharathidasan Tamil Poems आइकन

59.1 by Sudhakar_Kanakaraj


Sep 25, 2023

Bharathidasan Tamil Poems के बारे में

English

ஆன்ட்ராய்டு தொழிநுட்பத்தில் மிகச் சிறந்த தமிழ் செயலி பாரதிதாசனார் கவிதை தொகுப்பு

கனக சுப்புரத்தினம் என்னும் இயற்பெயர் கொண்ட பாரதிதாசன், சுப்பிரமணிய பாரதியின் மீது தான் கொண்டு இருந்த பற்றினால் தனது பெயரை மாற்றிக் கொண்டது நாம் அனைவரும் அறிந்ததே। இவரது ஒப்பற்ற படைப்பில் எழுதப்பட்ட எண்ணற்ற கவிதைத் தொகுப்புகளை வெளியிடுவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்। இந்தக் கவிதைகள் அனைத்தும் தமிழனை தலை நிமிர வைக்கும் தொகுப்புகள் ஆகும்।

ஏனெனில் அவர் எழுதுகோல் குனியும் போதெல்லாம் தமிழும், தமிழ் இனமும் நிமிர்ந்தன। அதனை யாரும் மறுப்பதற்கு இல்லை। இந்தத் தொகுப்பில் நாங்கள் கொடுத்திருக்கும் கவிதைகள் யாவும் படிப்பவர்களை எழுச்சி அடையச் செய்ய வல்லது। காரணம், அவை அனைத்தும் புரட்சிக் கவிஞனின் எழுத்துக்கள் அல்லவா? படித்துப் பாருங்கள் ஆங்கிலக் கவிராயர்களுக்கு சலைத்தவர்கள் அல்ல நம் தமிழ்ப் புலவர்கள் என்பதை வாசகர்களாகிய நீங்களே அறிந்து கொள்வீர்கள்।

'Pavendar भारतीदासन' एक अच्छी तरह से जाना जाता है हमारे समय की आधुनिक तमिल लेखक, कुछ भी मैं आधुनिक तमिल साहित्य के महान कथा के बारे में लागू कर सकते हैं नहीं है। वह अपने लेखन के माध्यम से तमिल भाषा की आग और प्रेम ले आया। उन्होंने यह भी 'Puratchikavi' के रूप में जाना जाता है।

हम अपने एंड्रॉयड उपकरणों के लिए उनके लेखन में लाने के लिए खुश हैं।

अनुप्रयोग के बारे में,

तमिल पाठ प्रतिपादन इंजन

उसके सभी कहानियों, जो कविता शैली में लिखा गया है, पुस्तक शैली में गाया जाता है जो पढ़ने के लिए परम आनंद है।

पढ़ने PREFERENCES

आप अपनी खुद की वरीयताओं मैच के लिए फ़ॉन्ट आकार और पृष्ठभूमि में बदल सकते हैं। नीचे उपलब्ध पढ़ने मोड के सेट कर रहे हैं।

दिन की रोशनी

रात्री स्वरुप

एक प्रकार की मछली

आधुनिक

अन्य विशेषतायें

आप जोड़ सकते हैं और बुकमार्क का प्रबंधन फिर से पढ़ा पृष्ठों की यात्रा करने के लिए कर सकते हैं, यह भी आप पिछले पढ़ें पेज हर बार खोल सकते हैं।

कृपया हमें दर और अपने मूल्यवान टिप्पणी छोड़ देते। हम आपके सुझावों और टिप्पणियों से app में सुधार करने में खुशी होगी।

नवीनतम संस्करण 59.1 में नया क्या है

Last updated on Sep 25, 2023

இப்போது எங்களது செயலி.. இன்னும் புதுப்பொலிவுடன்.
1. Audio புத்தகங்கள்
2. உலகத்தின் நிகழ்வுகள், ஆன்மீக விஷயங்கள், இயற்கை நிகழ்வுகள், வரலாற்றின் அறிய நிகழ்வுகள் என அனைத்தும் அடங்கிய "கட்டுரைகள்" ஒரு புதிய பகுதி.
3. எளிதாக புத்தகங்களை அதன் வரிசையில் புரட்டிப் பார்க்கும் வசதி.
4. முன்பை விட அதிவேகமாகவும், எளிதாகவும் பயன்படுத்தலாம்.
5. மேலும் பல புதிய அம்சங்களுடன்.. அதிநவீன விதத்தில் மேம்பாடு செய்யப்பட்டுள்ளது.

अनुवाद लोड हो रहा है...

अतिरिक्त ऐप जानकारी

नवीनतम संस्करण

निवेदन Bharathidasan Tamil Poems अपडेट 59.1

द्वारा डाली गई

Alexis Obed

Android ज़रूरी है

Android 5.0+

Available on

Bharathidasan Tamil Poems Google Play प्राप्त करें

अधिक दिखाएं

Bharathidasan Tamil Poems स्क्रीनशॉट

टिप्पणी लोड हो रहा है...
भाषाओं
भाषाओं
APKPure की सदस्यता लें
सर्वश्रेष्ठ एंड्रॉइड गेम और ऐप्स के शुरुआती रिलीज, समाचार और गाइड तक पहुंचने वाले पहले व्यक्ति बनें।
जी नहीं, धन्यवाद
साइन अप करें
सफलतापूर्वक सब्सक्राइब!
अब आप APKPure की सदस्यता ले रहे हैं।
APKPure की सदस्यता लें
सर्वश्रेष्ठ एंड्रॉइड गेम और ऐप्स के शुरुआती रिलीज, समाचार और गाइड तक पहुंचने वाले पहले व्यक्ति बनें।
जी नहीं, धन्यवाद
साइन अप करें
सफलता!
अब आप हमारे न्यूज़लेटर की सदस्यता ले चुके हैं।