சகலகலாவல்லி மாலை icon

சகலகலாவல்லி மாலை APK

15 votes, 4.5/5
  • Author:

    Tamilan Apps

  • Latest Version:

    1.0

  • Publish Date:

    2016-04-08

The description of சகலகலாவல்லி மாலை

இந்து மதத்தில் வேதமுதல்வன் சிவன் வழிபாடு நம் அனைவர்க்கும் மிகமுக்கியமானது.
இங்கே கோயில் என்றால் பொன்னம்பலம்- சிதம்பரம். ஆனால் முக்திக்கு காசி-விசுவநாதர் என்பது நம்பிக்கை.

இக்கோயில் இஸ்லாமியரால் பூட்டப்பட்டு அக்கோயிலின் மிக அருகில் ஞான்வாபி மசூதி என எழுப்பி பூஜைகள் நின்றன.

தென்னகத்திலிரூந்து மக்கள் காசி-விசுவநாதர் வழிபட்டு கங்கை நீரை கொணர்ந்து ராமேஸ்வரம் கோயிலில் அபிஷேகம் செய்வது மிக முக்கியமானது. காசி-விசுவநாதர் வழிபட முடியாமல் மக்கள் வருந்த்ய போது - தமிழகத்திலிருந்து சென்ற குமரகுருபரர் மிக வருந்தி ஒரு துபாஷியை(மொழிபெயர்ப்பாளர்) துணை கொண்டு சுல்தானை கோயிலைத் திறந்து வழிபாடு செய்ய கேட்ட போது உன் வேண்டுகோளை எனக்கு நேரடியாக சொல்ல கூட தெரியாத உனக்கு ஏதும் உதவ முடியாது என கேலி பேசி அனுப்பினார்.
மனம் வெதும்பிய குமரகுருபரர் வருத்தத்தோடு சரஸ்வதி தேவியை தூய தமிழில் 10 பாடல்கள் சகலகலாவல்லி மாலை(Sakala kala valli Malai) என பாடினார்.


சகலகலாவல்லி மாலை பாடி ஹிந்துஸ்தனி , உருது மொழிகள் ஓர் இரவில் கற்று சுல்தானிடம் அவர் மொழியில் பேசி, அதிசயம் புரிய காசி கோயில் திறக்கப் பட்டது. குமரகுருபரர் வேண்டுகோள்ப்படி அங்கு தமிழகத்திலிருந்து வரும் பக்தர் தங்க காசி மடம் என நிலம் பெற்று நிருவினார்.

இப்பாடல் படித்து துதிப்போருக்கு கல்வி ஞானம் பெருகும்.

Please visit to our adverts to support our free service.

Like us on: https://www.facebook.com/tamilanapps

RATINGS: If you find any issues with this SakalakalavalliMalai app, please email us instead of rating 1 or 2 star(s). We will do what we can to solve the issue and we will reply to every email. You won't be disappointed.

Show More
சகலகலாவல்லி மாலை APK Version History
Request சகலகலாவல்லி மாலை UpdateRequest Update
சகலகலாவல்லி மாலை 1.0 for Android 3.2+ APK Download

Version: 1.0 (1) for Android 3.2+ (Honeycomb MR2, API 13)

Update on: 2016-07-28

Signature: 583e8497e159389e6684026a20800e339b6f4bd3 சகலகலாவல்லி மாலை 1.0(1) apk safe verified

APK File SHA1: 9ab62fb7af908cf85288ca85286b448e3b443282

Download APK(4.2 MB)

Popular Apps In Last 24 Hours
Download
APKPure App