Vannadasan Stories in Tamil icon

Vannadasan Stories in Tamil APK

15 votes, 4.5/5

The description of Vannadasan Stories in Tamil

வண்ணதாசன் என்ற புனைப்பெயரில் சிறுகதைகளும், கல்யாண்ஜி என்ற புனைப்பெயரில் கவிதைகளும் எழுதுபவரின் இயற்பெயர், சி.கல்யாணசுந்தரம் (S. Kalayanasundaram). இவர் தமிழ்நாடு, திருநெல்வேலியில் பிறந்தவர். இவரது தந்தை இலக்கியவாதி தி. க. சிவசங்கரன் ஆவார். நவீன தமிழ்ச் சிறுகதை உலகில் மிகுந்த கவனம் பெற்ற எழுத்தாளரான வண்ணதாசன், தீபம் இதழில் எழுதத் துவங்கியவர். 1962 ஆம் ஆண்டில் இருந்து இன்று வரை தொடர்ந்து சிறுகதைகள் எழுதி வருகிறார்.
இவரது சிறுகதைகள் பல்கலைக்கழகங்களில் பாடமாக வைக்கப்பட்டிருக்கின்றன. இலக்கியச் சிந்தனை உள்ளிட்ட பல முக்கிய விருதுகளைப் பெற்றிருக்கிறார் வண்ணதாசன்.

இவரது புகழ் பெற்ற கதைகளை நாங்கள் தொகுத்து வழங்குவதில் பெருமை கொள்கிறோம். அவசியம் இந்தக் கதைகளை உங்கள் கைப்பேசியில் இலவசமாகப் பதிவிறக்கம் செய்து படிக்கவும். அத்துடன் இதனைப் பதிவிறக்கம் செய்து படிக்கும் அனைவருமே உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களிடம் அன்புடன் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். அதன் மூலம் நாங்கள் இந்த ஆப்பை மேலும் மேம்படுத்துவோம். அத்துடன் இந்தப் படைப்புக்களை உங்கள் நண்பர்களிடமும் பகிர்ந்து கொள்ளுமாறு தாழ்மையுடன் வேண்டுகிறோம். நன்றி.

Dear Friends, here is an android app for all our tamil lovers. The app contains the collection of Vannadasan stories and got compiled into an Android App which you can download and enjoy his writings.

Please note, if you feel the app contains any copyright issues, please let me know. I'm more than happy to remove that from the app. The intention of the app is to let everyone read tamil in this technology world.

The app has features such as you can change layout mode (Night, Day, Classic and Modern), change font size, add bookmarks etc. Please do rate the app and let us know your feedback.

You can free download Vannadasan Stories in Tamil book

மேலும் Android தொழில்நுட்பத்தில் தமிழை பற்றி அறிந்துகொள்ள எங்களை facebook-ல் like செய்யவும்
https://www.facebook.com/tamilandroid

Show More
Vannadasan Stories in Tamil APK Version History
Request Vannadasan Stories in Tamil UpdateRequest Update
Vannadasan Stories in Tamil 5.0 for Android 2.3.2+ APK Download

Version: 5.0 (5) for Android 2.3.2+ (Gingerbread, API 9)

Update on: 2015-11-26

Signature: 8d95058d5f59fe62f838613ca2f70d44120bf574 Vannadasan Stories in Tamil 5.0(5) apk safe verified

APK File SHA1: 7e3e55e3097c82abc39b54cac728a6aad3ed422c

What's new: Layout Fixed - Improved Reading Experience Compiled in Latest SDK - Pe More...

Download APK(4.2 MB)

Vannadasan Stories in Tamil 4.0 for Android 2.3.2+ APK Download

Version: 4.0 (4) for Android 2.3.2+ (Gingerbread, API 9)

Update on: 2015-11-02

Signature: 8d95058d5f59fe62f838613ca2f70d44120bf574 Vannadasan Stories in Tamil 4.0(4) apk safe verified

APK File SHA1: f09f2156d724461f3145d9f29101ba3815179982

What's new: Font issues fixedCompiled in latest Android's SDK...

Download APK(3.5 MB)

Vannadasan Stories in Tamil 3.0 for Android 2.3.2+ APK Download

Version: 3.0 (3) for Android 2.3.2+ (Gingerbread, API 9)

Update on: 2015-07-31

Signature: 8d95058d5f59fe62f838613ca2f70d44120bf574 Vannadasan Stories in Tamil 3.0(3) apk safe verified

APK File SHA1: 1606555a574c6fbb79dc212aa42b5a0d4d29d726

What's new: Fixes for Tamil font not displaying on Lollipop or Android 5.0 version More...

Download APK(3.5 MB)

Popular Apps In Last 24 Hours
Download
APKPure App