Tamil Short Stories Collection icon

Tamil Short Stories Collection APK

  • Author:

    meyramesh

  • Latest Version:

    1.0

  • Publish Date:

    2016-08-18

The description of Tamil Short Stories Collection

தினசரி வாழ்வில் நடக்கும் சம்பவங்களை, ஒரு பேஸ்புக் பதிவில் அல்லது ட்விட்டர் பதிவில் துணுக்கு எழுதிக் கடந்துவிடும் பலருக்கு அந்த அனுபவப் பொறியை எப்படிச் சிறுகதையாக மாற்ற முடியும் என்பதைப் புரிய வைக்கும் முயற்சியில் அசோகமித்திரன் தொகுத்திருக்கும் இந்தப் புத்தகத்தில் வெவ்வேறு களம், எழுத்து நடை, கதை சொல்லும் உத்தி ஆகியவற்றைக் கொண்ட சிறந்த சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. தமிழில் சிறுகதை எழுத்தாளர் ஆக விரும்பும் ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய அற்புதமான தொகுப்பு.
Show More
Popular Apps In Last 24 Hours
Download
APKPure App