Tamil Crorepati Quiz Game icon

Tamil Crorepati Quiz Game APK

The description of Tamil Crorepati Quiz Game

விளையாட்டு என்பது பொழுது போக்கு அம்சமாக மட்டும் இல்லாமல். அது பொது அறிவை வளர்க்கும் விதத்திலும் இருக்க வேண்டும் என்று நினைத்தோம். அதன் வெளிப்பாடு தான் இந்தச் செயலி. இந்தச் செயலியில் எண்ணற்ற பொது அறிவுக் கேள்விகள் அடங்கி உள்ளன. இது உங்கள் பொது அறிவை நிச்சயம் வளர்க்கும்.

பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட சுவாரஸ்யமான கேள்விகள்

சரித்திரம், விளையாட்டு, உலகம், சினிமா, நாட்டு நடப்புகள் என அனைத்துத் தலைப்புகளில் இருந்தும் மிகுந்த கவனத்துடன் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட எண்ணற்ற கேள்வி பதில்களை நாங்கள் கொடுத்து உள்ளோம்.

இந்தக் கேள்வி பதில்கள் அனைத்தும் பல்வேறு போட்டித் தேர்வுகளில் இருந்தும் அடிக்கடி கேட்கப்பட்டவை என்பது இன்னொரு சிறப்பம்சம்.

நாங்கள் இந்த விளையாட்டை எடுத்தியம்பிய விதம்

இந்த விளையாட்டை நீங்கள் பதிவிறக்கம் செய்து ஒரு முறை விளையாடத் துவங்கினால் போதும் அதன் பிறகு இந்த விளையாட்டு உங்களை விடாது. அவ்வளவு சுவாரஸ்யம் மிகுந்த அற்புத விளையாட்டு இது. அது மட்டும் அல்ல உண்மையான கோடீஸ்வரன் நிகழ்ச்சியில் ஒரு பிரபலத்தின் முன்னாள் நீங்கள் பங்கு ஏற்பது போன்ற ஒரு உணர்வைத் தரும். அந்த வகையில் நாங்கள் இந்த விளையாட்டை வடிவமைத்து உள்ளோம்.

இந்த விளையாட்டை மேலும் சுவாரஸ்யம் ஆக்க, நாங்கள் மூன்று வகையான உதவிக் கரங்களை கொடுத்து உள்ளோம்.

50:50 விருப்பத் தேர்வு: இதனை நீங்கள் தேர்வு செய்வீர்கள் ஆனால், ஒரு கேள்விக்கு காட்டப்படும் நான்கு விடைகளில் இரு தவறான விடைகள் மட்டும் மறைந்து விடும். எஞ்சிய இரு விடைகளில் ஒரு விடை சரியானதாகும். அதனை நீங்கள் எளிதில் அனுமானித்து தேர்வு செய்து விடலாம்.

பிரபலத்தை அழைத்து உதவி கூறலாம் : ஒரு கேள்விக்கு பதில் தெரியவில்லை என்றால் நீங்கள் உங்கள் விருப்பமான பிரபலங்கள் மூலம் அந்தக் கேள்விக்கான சரியான பதிலை எளிதில் அறிந்து கொள்ளலாம்.

நேயர்களிடம் உதவி கூறல் : ஒரு கேள்விக்கு பதில் தெரியவில்லை என்றால் நீங்கள் நேயர்களின் வாக்களிப்பு மூலமாக சரியான பதிலை தேர்வு செய்து கொள்ளும் வசதியை நாங்கள் இதில் கொடுத்து உள்ளோம்.

கணினி மூலத் தரப்பட்டியல்

இந்த விளையாட்டை நீங்கள் விளையாடி ஜெயித்தால் நீங்கள் வாங்கிய மதிப்பெண் ஆனது ரூபாயின் மதிப்பில் உலகளவில் நமது கூகிள் ப்ளே பட்டியல் மூலமாக பட்டியலிட்டு உங்கள் பெயருடன் காட்டப்படும். அந்த வகையில் நாங்கள் உங்களை பெருமைப்படுத்த காத்திருக்கிறோம்.

கடிகை எனப்படும் நேரங்கணிப்பி

ஒவ்வொரு கேள்விக்கும், பதில் அளிக்க ஒரு நிமிடம் அளிக்கப்படும். உங்களுக்கான அந்த ஒரு நிமிட ‘திக்-திக்’ நேரம் மெல்ல நகர்வதை திரையில் காணலாம். அதற்குள் சரியான விடையை தேர்ந்தெடுத்து அளித்து விட்டால் அடுத்த கேள்விக்கு செல்லலாம்.

மற்றவை

மதிப்பெண் பலகை, ஒவ்வொரு முறை நீங்கள் விளையாடும் போதும் நீங்கள் ஒவ்வொரு விளையாட்டிலும் பெரும் புள்ளியியல் விவரங்கள், ஒவ்வொரு முறையும் புதுப் புது அர்த்தங்களைக் கொண்ட சுவாரஸ்யமான புதிய கேள்விகள் போன்ற இன்னும் பல அம்சங்கள் இந்த விளையாட்டை முழுமை ஆக்கும் விதத்தில் அமைந்து உள்ளன.

இன்னும் என்ன தாமதம்? உடனே ஆட்டத்தை துவங்க களத்தில் இறங்குங்கள். உங்கள் வெற்றிப் பயணம் இந்த விளையாட்டில் இருந்தே விளையாட்டாய் ஆரம்பிக்கட்டும்.

இந்த விளையாட்டை விளையாடும் சுவாரஸ்யத்தில் இதனை மதிப்பிட மறந்து விடாதீர்கள். நீங்கள் பெற்ற இன்பம் உலகம் எங்கும் பரவ வேண்டாமா? அத்துடன், உங்கள் பொன்னான கருத்துக்களையும் எங்களுக்குத் தெரிவியுங்கள்.

This is an android app I brought to everyone of us to improve our general knowledge in tamil language in an unique way. The app will present 12 questions in tamil in each stage, as you answer correctly, you will progress through next question. Your score will also increase, by the time you answer 12th question correctly, you would have scored 1 crore or Oru Kodi.

The app will present all the questions in simple tamil mixed with English terms, so it is easy to read and understood. The app has the below features,

1. 60 Secs time
2. Phone-A-Friend Option
3. Fifty Fifty to eliminate two options
4. Audience Poll
5. Result Screen - shows the correct answer
6. Statistics Screen - shows the last five high scores
7. Question Topics include World, Cricket, Science, Cinema, History, Geography, Places, India, Sports etc, all are in tamil language.

What are you waiting for, we have added nearly 1000 questions in tamil, you will not see the questions are repeating often. Play as much time you want, and improve your knowledge greatly with this app.
Show More

What's new

2017-11-27
மேலும் வினாக்கள் அளிக்கப்பட்டுள்ளன - பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட வினாக்களுடன், நீங்கள் எப்பொழுதும் விளையாடலாம்.
Tamil Crorepati Quiz Game APK Version History
Request Tamil Crorepati Quiz Game UpdateRequest Update
Tamil Crorepati Quiz Game 19 for Android 4.0.3+ APK Download

Version: 19 (19) for Android 4.0.3+ (Ice Cream Sandwich MR1, API 15)

Update on: 2017-11-27

Signature: 6f3e0bf2859da11ef3091fc80d75c96ae9290764 Tamil Crorepati Quiz Game 19(19) apk safe verified

APK File SHA1: 1587acd3cd2681e529bc8769bb8ca12a84fc70af

What's new: மேலும் வினாக்கள் அளிக்கப்பட்டுள்ளன - ப More...

Download APK(6.4 MB)

Tamil Crorepati Quiz Game 16.2 for Android 2.3.2+ APK Download

Version: 16.2 (18) for Android 2.3.2+ (Gingerbread, API 9)

Update on: 2017-08-30

Signature: 6f3e0bf2859da11ef3091fc80d75c96ae9290764 Tamil Crorepati Quiz Game 16.2(18) apk safe verified

APK File SHA1: f62e35c56ca366700f982269129302027f8b8060

What's new: மேலும் வினாக்கள் அளிக்கப்பட்டுள்ளன - ப More...

Download APK(5.9 MB)

Tamil Crorepati Quiz Game 16.1 for Android 2.3.2+ APK Download

Version: 16.1 (17) for Android 2.3.2+ (Gingerbread, API 9)

Update on: 2017-08-22

Signature: 6f3e0bf2859da11ef3091fc80d75c96ae9290764 Tamil Crorepati Quiz Game 16.1(17) apk safe verified

APK File SHA1: 14256467ed2587a7f48b62ce53a3409caad35fc1

What's new: Additional questions added here - now more than 10,000 GK questions to More...

Download APK(5.9 MB)

Tamil Crorepati Quiz Game 16.0 for Android 2.3.2+ APK Download

Version: 16.0 (16) for Android 2.3.2+ (Gingerbread, API 9)

Update on: 2017-08-20

Signature: 6f3e0bf2859da11ef3091fc80d75c96ae9290764 Tamil Crorepati Quiz Game 16.0(16) apk safe verified

APK File SHA1: a04f1a0fc6e8cf396b75a8cc8555a8f4d74a29e4

What's new: Additional questions added here - now more than 10,000 GK questions to More...

Download APK(5.9 MB)

Tamil Crorepati Quiz Game 15.0 for Android 2.3.2+ APK Download

Version: 15.0 (15) for Android 2.3.2+ (Gingerbread, API 9)

Update on: 2016-11-30

Signature: 6f3e0bf2859da11ef3091fc80d75c96ae9290764 Tamil Crorepati Quiz Game 15.0(15) apk safe verified

APK File SHA1: 1aec166fb09e65e190144d020872e075c78a774f

What's new: 5000+ GK Questions - Now, no repetition of questions Half Cut Question More...

Download APK(4.9 MB)

Tamil Crorepati Quiz Game 14.0 for Android 2.3.2+ APK Download

Version: 14.0 (14) for Android 2.3.2+ (Gingerbread, API 9)

Update on: 2016-11-25

Signature: 6f3e0bf2859da11ef3091fc80d75c96ae9290764 Tamil Crorepati Quiz Game 14.0(14) apk safe verified

APK File SHA1: 38e16e0f5d269be4765636eef897ca5625da220c

What's new: Half Cut Questions - Now Fixed New Game Design - Looks Sleek5000+ GK Q More...

Download APK(4.8 MB)

Tamil Crorepati Quiz Game 13.0 for Android 2.3.2+ APK Download

Version: 13.0 (13) for Android 2.3.2+ (Gingerbread, API 9)

Update on: 2016-10-16

Signature: 6f3e0bf2859da11ef3091fc80d75c96ae9290764 Tamil Crorepati Quiz Game 13.0(13) apk safe verified

APK File SHA1: e7ef5a80af4aa3c379085972f09880de635bfbe1

What's new: New Game Design - Looks Sleek 5000+ GK Questions - Now, no repetition More...

Download APK(4.8 MB)

Tamil Crorepati Quiz Game 12.0 for Android 2.3.2+ APK Download

Version: 12.0 (12) for Android 2.3.2+ (Gingerbread, API 9)

Update on: 2016-04-06

Signature: 6f3e0bf2859da11ef3091fc80d75c96ae9290764 Tamil Crorepati Quiz Game 12.0(12) apk safe verified

APK File SHA1: 58692daa632a2129d8f732d1dfd849ddd5efc8ec

What's new: Leaderboards Issues Fixed - Now you can see your friends score on lead More...

Download APK(2.9 MB)

Tamil Crorepati Quiz Game 10.0 for Android 2.3.2+ APK Download

Version: 10.0 (10) for Android 2.3.2+ (Gingerbread, API 9)

Update on: 2015-11-24

Signature: 6f3e0bf2859da11ef3091fc80d75c96ae9290764 Tamil Crorepati Quiz Game 10.0(10) apk safe verified

APK File SHA1: bba49c70a89fc84806c29f6a946047bddb416216

What's new: Compiled on latest Android Platform - Performance Improvement Ad Place More...

Download APK(2.9 MB)

Tamil Crorepati Quiz Game 9.0 for Android 2.3.2+ APK Download

Version: 9.0 (9) for Android 2.3.2+ (Gingerbread, API 9)

Update on: 2015-08-03

Signature: 6f3e0bf2859da11ef3091fc80d75c96ae9290764 Tamil Crorepati Quiz Game 9.0(9) apk safe verified

APK File SHA1: ca5f75733c94c41f6bb890b8289484666dd4f6eb

What's new: Tamil Font Issues - Fixed Additional Questions AddedLeaderboard Integr More...

Download APK(2.9 MB)

Show More
Comment Loading...
Be the first to comment.
Popular Games In Last 24 Hours
Download
APKPure App