Kaavadip Paadalkal icon

Kaavadip Paadalkal APK

The description of Kaavadip Paadalkal

எம்முடன் வாழ்ந்த வாழ்ந்துகொண்டிருக்கின்ற அறிஞர் பெருமக்கள் பலராலும் பல காலங்களிலும் பல்வேறு வகைப்பட்ட இலக்கியங்களைப் படைக்கின்ற போதிலும் அவை ஒவ்வொரு தனி மனிதனையும் சென்றடைகின்ற வழிமுறைகள் மிக் குறைவாகவே கிடைக்கின்றது. அதனால் தேனிலும் இனிய அந்த இலக்கியச் சுவைகள் இன்னமும் நுகரப்படாமலேயே இருக்கின்றது. அந்தவகையில் நாம் படித்துச் சுவைத்த சில நூல்கள் இலக்கியங்கள் பாடல்களையாவது இன்றைய காலத்தின் வடிவத்தில் உங்களுடன் பகிர்துகொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.
இதுவரை காலமும் அச்சுப் பிரதிகளில் தொகுப்புகளை வெளியிட்ட அன்னை வெளியீடு. இனி அன்ரொய்டு செயலிகள் மூலமாகவும் உங்களுடன் உறவாடும்.

நூல் தலைப்பு - காவடிப்பாடல்கள்
தொகுப்பு - திரு.மா.சதாசிவம்
வெளியீடு - 2015 , அன்னை வெளியீடு
மின்னூலாக்கம் - 2016 ,அன்னை அன்ரொய்ட்

உங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எமக்கு கட்டாயம் தெருவியுங்கள்
தொலைபேசி இலக்கம் - +94773620328
மின்னஞ்சல் - [email protected]
முகவரி - கூட்டுறவுக்கடைவீதி
புதுக்குடியிருப்பு - 30158
மட்டக்களப்பு
இலங்கை.

Show More
Popular Apps In Last 24 Hours
Download
APKPure App