மூலம் முறையான சிகிச்சைகள் icon

மூலம் முறையான சிகிச்சைகள் APK

The description of மூலம் முறையான சிகிச்சைகள்

மூல நோய்களும் முறையான சிகிச்சைகளும் - ஆசிரியை வைத்திய கலாநிதி இ. மங்களாம்பிகை அம்மாள்

கிட்டத்தட்ட 50 சதவிகிதம் பேர் மூல நோயால் பாதிக்கப்பட்டாலும், வெட்கத்தின் காரணமாக நோய் முற்றி அறுவை சிகிச்சை தேவைப்படும் வரையில் அநேகர் இதைப் பற்றி கவலைப்படுவதில்லை. மற்றவர்கள் சிறு சிறு நோய்க் குறிப்புகளைக் கையாண்டு, நோயுடனே வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் அனைவரின் தேவையை பூர்த்தி செய்யும் ஒரே சித்தவைத்திய நூல் இது.

இந்நூலின் கண், அனைத்து விதமான மூல நோய்கள் வருவதின் காரணங்கள், அவைகளின் தடுப்பு முறை, வந்த பின் அவற்றிற்கு சிகிச்சை, சத்திர சிகிச்சைக்குப் பின் மீண்டும் வராமலிருக்க முன் யோசனை, பவுத்திரம் பற்றிய விளக்கம், சிகிச்சை, மற்றும் மூல நோய் ஆய்வு ஆகியவை அடங்கியுள்ளன. 80க்கும் மேற்பட்ட இலகு சிகிச்சைகளும், மேலும் நாட்பட்ட நோய்க்கு தீவிர சிகிச்சைக்காக பல்வேறு நெய், எண்ணெய், பற்பம் ஆகியவைகளும் உள்ளன.

மூலநோயை வெல்ல மருந்து மட்டுமில்லாமல் வாழ்க்கையை திருத்தி அமைத்துக் கொள்வதைப் பற்றியும் அலோசனைகள் கூறப்பட்டுள்ளன.

நோயுடன் அவதிப்படும் அனைவரும் இதை பின்பற்றி தங்கள் நோயைத் தீர்த்து ஆரோக்கியமான வாழ்கை வாழ நமது பிரார்த்தனைகள்.
Show More
Advertisement
Comment Loading...
Be the first to comment.
Developer Console
Popular Apps In Last 24 Hours
Download
APKPure App