பார்வை icon

பார்வை APK

3 votes, 5.0/5
  • Author:

    Yippeee Labz

  • Latest Version:

    1.0

  • Publish Date:

    2016-04-24

The description of பார்வை

“பார்வை என்ற இம் மின்னூல் பற்றி…

“பார்வை” என்ற தலைப்பில் வெளியாகும் 21 சிறுகதைகளை மின்னூலாக உங்கள் பார்வைக்குச் சமர்ப்பிக்கிறேன். முதலாம் கதையான பார்வை ஒரு புகைப்படயாளரின் பல கோணப் பார்வைகள் பற்றியது. இத்தொகுப்பில் கதைகள் பெரும்பாலும் உண்மைச் சம்பவங்களைக் கருவாக வைத்து கற்பனையும் கலந்து பின்னப்பட்டவை. ஒரே விடயத்தைத் திருப்பித் திருப்பி வாசிக்கும் போது வாசகர்களுக்கு அலுப்புத் தட்டிவிடும் என்பது என் கருத்து. அதனால் கதைகளில் சகுனம், சீட்டு. விதவைத் திருமணம், செய்யும் தொழிலே தெய்வம், செவ்வாய் தோஷம், ஆண் ஆதிக்கம், சின்வீடு, அதிகாரம், தலைமுறை இடைவெளி, வாரிசு போன்ற பல வித்தியாசமான கருத்துக்களைக் கொண்ட கதைகளை நகைச்சுவை கலந்து உருவாக்கியுள்ளேன். கனடா. இலங்கை சூழல்களில் எழுதப்பட்ட கதைகள் இவை. எதிர்பாராத முடிவுகளைக் கொண்டவை. வாசியுங்கள், இரசியுங்கள், உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்.

பொன் குலேந்திரன்
மிசிசாகா
ஒன்றாரியோ- கனடா.
[email protected]

Licensing by the writer:

Creative Commons Attribution-ShareAlike 4.0 International License

You are free: to Share — to copy, distribute and transmit the work; to make commercial use of the work

Under the following conditions:

Attribution — You must attribute the work in the manner specified by the author or licensor (but not in any way that suggests that they endorse you or your use of the work).

No Derivative Works — You may not alter, transform, or build upon this work.

காப்புரிமை தகவல்:

நூலில் எந்த ஒரு மாறுதலும் செய்ய அனுமதியில்லை என்ற நிபந்தனையின் கீழ் பதிப்புரிமை வழங்கப் படுகிறது.

இதனை விலையில்லாமல் விநியோகிக்கவோ, அச்சிட்டு வெளியிடும் செலவினை ஈடுகட்டும் விதமாக கட்டணம் வசூலித்து விற்பனை செய்யவோ முழு உரிமை வழங்கப்படுகிறது.

Show More
பார்வை APK Version History
Request பார்வை UpdateRequest Update
பார்வை 1.0 for Android 4.1+ APK Download

Version: 1.0 (1) for Android 4.1+ (Jelly Bean, API 16)

Update on: 2016-07-05

Signature: 463c92e33d0e2211dac49a04a25e0b3d5265bb11 பார்வை 1.0(1) apk safe verified

APK File SHA1: 36052b5a8bd56b40acf3b385f9a5dc8068990362

Download APK(766.1 KB)

Popular Apps In Last 24 Hours
Download
APKPure App