சிங்கை சொல் ஏடு icon

சிங்கை சொல் ஏடு APK

2 votes, 5.0/5
  • Author:

    Agaram

  • Latest Version:

    0.1

  • Publish Date:

    2016-04-13

The description of சிங்கை சொல் ஏடு

சிங்கை சொல் ஏடு
சிங்கப்பூர்ச் சூழலில் பரவலாகப் பயன்படுத்தப்படும் ஆங்கில சொற்களின் தமிழாக்கம் இந்த நூலில் வழங்கப்பட்டுள்ளது. நமது நாட்டிற்கே உரிய தனித்துவமான சொற்களை நீங்கள் இதில் பார்க்கலாம். இது முழுமையான பட்டியல் அல்ல. முக்கியமான சொற்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன.

ஆங்கில எழுத்து வரிசையில் சொற்கள் வழங்கப்பட்டுள்ளன. சொல்லின் பொருளை எடுத்துக் கூறும் வண்ணமாக மாணவர்களுக்கு வாக்கியங்களும் வழங்கப்பட்டுள்ளன. இதன் வாயிலாக மாணவர்கள் அச்சொற்களை எந்தச் சூழ்நிலையில் பயன்படுத்த வேண்டும் என்பதை அறிவர்.

கட்டுரைகளில் உதாரணங்களைக் குறிப்பிடும்போது இது பெரூதவியாகத் திகழும். காலத்திற்கேற்ப புதிய சொற்களும் இப்பட்டியலில் சேர்த்துக்கொள்ளப்படும்.

Singai Solledu Singapore via Agarm by Nithish Senthur
Free in conjunction of the Tamil Language Festival 2016
For Secondary and Junior college Students

Show More
சிங்கை சொல் ஏடு APK Version History
Request சிங்கை சொல் ஏடு UpdateRequest Update
சிங்கை சொல் ஏடு 0.1 for Android 2.3.2+ APK Download

Version: 0.1 (1460611001) for Android 2.3.2+ (Gingerbread, API 9)

Update on: 2016-09-05

Signature: 943bc6e0827f09b050b02830685a76734e566168 சிங்கை சொல் ஏடு 0.1(1460611001) apk safe verified

APK File SHA1: 5b95a1854b29681b265b48a6f9b824893155dca7

Download APK(4.1 MB)

Popular Apps In Last 24 Hours
Download
APKPure App