சரோஜா பாட்டி கதைகள் icon

சரோஜா பாட்டி கதைகள் APK

2 votes, 5.0/5
  • Author:

    Yippeee Labz

  • Latest Version:

    1.2

  • Publish Date:

    2016-04-19

The description of சரோஜா பாட்டி கதைகள்

முதலில் தொடுவானத்தை (எனது முதல் புத்தகம்) தொட்டவர்களுக்கு நன்றி.

நீங்களும் நானும் என்றோ அணுகிய / கேட்ட ஒரு அணு துகளின் பிம்பங்களின் பிணைவு தான் இந்த சரோஜா பாட்டி கதைகள். வாழ்வின் யதார்த்தத்தை சிறுகதை என்னும் ஒரு மாய போர்வை வடிவில் இதில் தர முயற்சி செய்துள்ளேன். சமூக வாழ்வை புரிந்துகொள்வது அறிவியலுக்கு அப்பாற்பட்டதுதான். இந்த சரோஜா பாட்டி கதைகள் உங்கள் இலக்கிய பசியை போக்காவிட்டாலும், உங்கள் பசியை போக்கும் என்பதற்கு நான் உத்தரவாதம். இந்த சரோஜா பாட்டி கதைகள் மூலமாக சில விதைகளை தூவியுள்ளேன், இது மின்னூல் மூலமாக காற்றில் பரவி வாசிக்கும் உங்களிடம் நல்ல அறங்களை ஏற்படுத்தும் என நினைக்கிறேன்.

என்னை போல இருப்பவர்களுக்கு எழுதவும் அதை மின்னூல் போல ஆக்கும் www.freetamilebooks.com வலை தளத்திற்கும், அதில் பணிபுரியும் அனைவருக்கும் நன்றி. இந்த புத்தகத்தில் உள்ள எழுத்து பிழை மற்றும் சொற்பிழைகளை களைய உதவி புரிந்த நண்பர்களுக்கு நன்றி.

உங்கள் விமர்சனங்களுக்காக காத்திருக்கும்.

சங்கர் ஜெயகணேஷ்

[email protected]

Licensed under Creative Commons

Show More
சரோஜா பாட்டி கதைகள் APK Version History
Request சரோஜா பாட்டி கதைகள் UpdateRequest Update
சரோஜா பாட்டி கதைகள் 1.2 for Android 4.1+ APK Download

Version: 1.2 (3) for Android 4.1+ (Jelly Bean, API 16)

Update on: 2016-04-20

Signature: 463c92e33d0e2211dac49a04a25e0b3d5265bb11 சரோஜா பாட்டி கதைகள் 1.2(3) apk safe verified

APK File SHA1: fa0ae769031e3446ab71b73971eff652448b64c5

What's new: ஒழுங்கமைவு சிக்கல் சரி செய்யபட்டுல்லத More...

Download APK(735.3 KB)

சரோஜா பாட்டி கதைகள் 1.1 for Android 4.1+ APK Download

Version: 1.1 (2) for Android 4.1+ (Jelly Bean, API 16)

Update on: 2016-04-17

Signature: 463c92e33d0e2211dac49a04a25e0b3d5265bb11 சரோஜா பாட்டி கதைகள் 1.1(2) apk safe verified

APK File SHA1: 2c933e2896c8c5e0b909d461612f0e478bc5d064

What's new: ஒழுங்கமைவு சிக்கல் சரி செய்யபட்டுல்லத More...

Download APK(733.8 KB)

Popular Apps In Last 24 Hours
Download
APKPure App