கல்கியின் முழு தொகுப்பு icon

கல்கியின் முழு தொகுப்பு APK

  • Author:

    TechShankar

  • Latest Version:

    1.0

  • Publish Date:

    2017-05-30

The description of கல்கியின் முழு தொகுப்பு

கல்கி (செப்டம்பர் 9, 1899 - டிசம்பர் 5, 1954) புகழ் பெற்ற தமிழ் எழுத்தாளர் ஆவார். இவர் இயற்பெயர் ரா. கிருஷ்ணமூர்த்தி. 35 சிறுகதைத் தொகுதிகள், புதினங்கள், கட்டுரைகள், பயணக்கட்டுரைகள் மற்றும் வாழ்க்கை வரலாற்று நூல்களை எழுதியுள்ளார். எனினும், மிகச் சிறந்த சமூக மற்றும் வரலாற்றுப் புதினங்களை எழுதியதற்காக பரவலாக அறியப்படுகிறார். இவர் எழுதிய பொன்னியின் செல்வன் புதினம் மிகப் புகழ் பெற்றதாகும். தன் படைப்புகள் மூலம் இந்திய தேசிய விடுதலை போராட்டத்திற்கும் பங்களித்திருக்கிறார். தியாகபூமி புதினம் திரைப்படமாகவும் எடுக்கப்பட்டது.

பொன்னியின் செல்வன்
பார்த்திபன் கனவு
கள்வனின் காதலி
மோகினித் தீவு
சிவகாமியின் சபதம்
அலை ஓசை
தியாக பூமி
பொய்மான் கரடு
சோலைமலை இளவரசி
மகுடபதி

70 சிறுகதைகள் இவை அனைத்தும் இந்த செயலில் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்த செயலியில் உள்ள நாவல்கள் மற்றும் சிறுகதைகள் அனைத்தும் Project Madurai மற்றும் Chennai Library போன்ற தளங்களில் இருந்து எடுக்கப்பட்டது. காப்புரிமைக்கு உட்பட்ட படைப்புகள் இருந்தால் மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்தவும்.

மின்னஞ்சல் முகவரி - solakkathir@gmail.com
Show More
Comment Loading...
Be the first to comment.
Popular Apps In Last 24 Hours
Download
APKPure App