இராமலிங்கர் பணிமன்றம் icon

இராமலிங்கர் பணிமன்றம் APK

2 votes, 4.5/5

The description of இராமலிங்கர் பணிமன்றம்

இராமலிங்கர் பணிமன்றத்தின் பொன் விழாவையொட்டி. வள்ளலார், மகாத்மா காந்தி விழா சென்னை மயிலாப்பூரில் உள்ள ஏ.வி.எம். ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் அக்டோபர் 1 முதல் 8 வரை நடைபெறவுள்ளது.மறைந்த பொள்ளாச்சி அருட்செல்வர் நா.மகாலிங்கம் 1966-இல் தோற்றுவித்த இராமலிங்கர் பணிமன்றத்தின் பொன் விழா அக்டோபர் 1-இல் தொடங்குகிறது. ஏ.வி.எம்.அறக்கட்டளையுடன் இணைந்து நடத்தும் இந்த விழாவில் கவியரங்கம், கருத்தரங்கம், நூல் வெளியீடு உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கலை இலக்கிய இறுதிப் போட்டிகள் பொன்விழா அரங்கில் நடைபெறவுள்ளன.
Show More
இராமலிங்கர் பணிமன்றம் APK Version History
Request இராமலிங்கர் பணிமன்றம் UpdateRequest Update
இராமலிங்கர் பணிமன்றம் 1.0.0 for Android 2.3.4+ APK Download

Version: 1.0.0 (10000) for Android 2.3.4+ (Gingerbread MR1, API 10)

Update on: 2016-03-18

Signature: fa4c9b00924a506f5b3d29dcfca405356a872b82 இராமலிங்கர் பணிமன்றம் 1.0.0(10000) apk safe verified

APK File SHA1: 20a4081fc21ee84f860f7b24add30c5d40259061

Download APK(5.2 MB)

Similar Or Related
Popular Apps In Last 24 Hours
Download
APKPure App